நாட்டியம்

சிவந்த பாதங்களின் சுவறேறி
படர்ந்து சுற்றிய சலங்கையின்
ஒலி யுதிர்க்கும் முத்துக்கள்
ஒவ்வொன்றாய் கவி பாடும்
நின் நாட்டியப் பாதங்கள்
பூமி யெனும் வீணையை
சிவந்துச் சிவந்து மீட்டுவதால்

4 பின்னூட்டங்கள்:

arni said...

Arumaiyana Kavithai..

Swranalatha said...
This comment has been removed by the author.
Swranalatha said...

padithathum pidithathu..

mei sillirka, kanngal viriya..
mullaiyin kattupataiyum meeri
yenn vai sonnathu...

wowwwwwwwwwwww......!

வினோத் குமார் கோபால் said...

சுவர்ணலதா தாங்கள் ஆழ்ந்து சென்று கவிதையை உணர்ந்துள்ளீர்கள் போலும்

நன்றி அர்னி
நன்றி சுவர்ணலதா

Post a Comment