தொப்புள் கொடி

மெல்லிய காற்றின்
அசைவில் நின்று
நாட்டியம் காணா
முதலுறவு காட்டிய
தொப்புள் கொடிதனை
தாயிடம் தானம் பெற்று
தன் யாக்கைத் திருகி
உயிரளித்த முதல் தோழிக்கு
உன் வேதனையில் பாதியை
பிறப்பால் தானமாய் இட்டாய்

15 பின்னூட்டங்கள்:

Vino said...

Nice da machi..

Really superb

ammu said...

nalla varigal

வினோத் குமார் கோபால் said...

வினோத் குமார் கடப்பன் மற்றும் அம்மு ஆகிய இருவருக்கும் எனது நன்றிகள் பல

Geetha said...

அன்பான உறவுக்கு அழகான கவிதை
அர்த்தமுள்ள வார்த்தைகள்
Really Very nice

வினோத் குமார் கோபால் said...

நன்றி கீதா
நன்றாக இருக்கிறேதென்பதை நன்றாக கூறியிருக்கிறீர்கள்
அதற்காக மீண்டுமொரு நன்றி

Braggy said...

Anbu Thozha,

Vidhaitha endha vidhaigal...
un sindhai vazhi vandhatha?
illai...
Sinthiya kanneeraal... Mulaithatha?

வினோத் குமார் கோபால் said...

இது சிந்தனை வழி வந்தக் கவிதை தான்

arni said...

mariyathaikuriya urave ... alagana varigalukul varnithu vidirkal

வினோத் குமார் கோபால் said...

நமக்கு உயிர் ஊட்டிய உறவிற்கொரு படையல் இக்கவிதை

அனைவரின் கருத்திற்கும் மிக்க நன்றி

Anonymous said...

excellent pa.....vaarthaigal ellai varnika..super..continue panuga

thivya said...

excellent pa.....vaarthaigal ellai varnika..super..continue panuga

Anonymous said...

excellent pa.......superb..continue panuga


Aravind-ksr

வினோத் குமார் கோபால் said...

திவ்யா மற்றும் பெயர் கூறா அன்பு நெஞ்சத்திற்கும் இனிய நன்றிகள்

bala said...

வார்த்தைகளை வைத்து விளையாடும் திறமை உம்முள் நிறைய இருக்கிறது... தொடர்க உம் கவிதை நன்றி....

வினோத் குமார் கோபால் said...

மிக்க நன்றி பாலா

Post a Comment