கனவு கொழிக்கும் உறக்கம்

இரு வெண்ணிற வானில்,
காருவா நிலவு இரண்டும்,
கருத்த நூல் தொங்கற்...
இமையெனும், திரை மூடி
கனவினில், கண் விழிக்கும்!
இவையெலாம் நின் மடியில்,
விரல்களின் வருடலில் நிகழும்

ஈன்றவள் ஈட்டிய செல்வம்...
இனியதாய், கனவு கொழிக்கும்,
உறக்கம் அமைய வாழ்த்தும்!

3 பின்னூட்டங்கள்:

காயத்ரி said...

ஆம்! அன்னையின் மடியில் உறக்கம் என்றும் இனிமையானதே!

arni said...

Anaiyin madiyil urakamm alagu...
Ungalin iniya varigal alagu..
Kavithai elutha thundum ungal sinthanai alagu...
mothathil alage alagu ungal...kavithai mathume alagu...

வினோத் குமார் கோபால் said...

உந்தன் வர்ணனையும் அழகு தான்
காயத்ரிதேவி மற்றும் அர்னிதா ஆகியோருக்கு எனது நன்றிகள்

Post a Comment