உறக்கம் எனும் தோழன்

பெற்றவள் மடி தன்னில்
எந்தன் தலை சாய்க்க
செழித்த கருங்குழல் காட்டினுள்
விரல்கள் உலாவி வருடலால்
விழிகளுக்குத் திரை இட்டு
சொர்க ரதத்தில் செவ்வனே
அமர்ந்து சிரித்து வரும்
உறக்கம் எனும் தோழனைத்
தழுவும் சுகம் யாரறிவரோ?

2 பின்னூட்டங்கள்:

arni said...

Urakam.. Ilaiyel namaku kanavugal ilai...kanavugal ilaiyel naam sathanai panna ethume ilai.. urakam namme saathika vaikerathu...
so.... Urakam namaku thol kudukum tholan.!!!!!!!!!ithe alagai sonna..neengal..Anaivarin..anbin tholan...

வினோத் குமார் கோபால் said...

உறக்கத்தின் கனவுகள் சுகம்
விழி திறந்த பின் வரும் கனவுகள் வாழ்க்கை

கருத்துக்கு மிக்க நன்றி அர்னிதா

Post a Comment