தாயெனும் தேவதை

சிறகுகள் சுழலும்
செயற்கைக் காற்று
பஞ்சு பொதித்த
தலையனை, மெத்தை
எதுவுமிங்கு எனக்காக
தரையமர வேண்டாமே
தாயெனும் தேவதையின்
மடியெனக்காக காத்திருக்க...

2 பின்னூட்டங்கள்:

arni said...

Thaiyin madiyil urakam mathum ilai... Irapum sugame....
nice one..

வினோத் குமார் கோபால் said...

தாயின் மடியில் இறப்பு சுகம் தான் ஆனால் இறப்பின் வலி தாங்குது கொடிது...

என் மரணத்தின் வலி எனக்கே சொந்தமாகட்டும்

நன்றி அர்னிதா

Post a Comment