அம்மா


ஆயிரம் வார்த்தைகள்
ஆழத் தேடிடினும்
அன்பெனும் வார்த்தைக்கு
அகராதி கூறும்
அருஞ்சொல் அம்மா

10 பின்னூட்டங்கள்:

laajee said...

very nice words, i love that anna, amma is the best friend and good god for all peoples,.. so thanks anna

வினோத் குமார் கோபால் said...

நன்றி பாலாஜி

KING OF WIN - RAJA said...

Super Kavithai Nanbaa....

Anbukku Artham Amma thaan...

Ungal kavithaikku

En Idayam niraintha vaalthukkal...

வினோத் குமார் கோபால் said...

நன்றி ராஜா

காயத்ரி said...

முற்றிலும் உண்மை! நானும் அப்படித்தான் இருக்கிறேன்!

Anonymous said...

nice verynice.

sridevi said...

nice to visit ur account.
really amazing ones.i really enjoyed all ur kavuthai's all are really fantastic.you will become a great poet like our kannadasan etc.....

வினோத் குமார் கோபால் said...

தோழி காயத்ரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

ஸ்ரீதேவிக்கும் எனது நன்றிகள் பல

(இருப்பினும் ஸ்ரீதேவி கவிஞர் கண்ணதாசனுடன் ஒப்பிட்டது சற்று நெருடலாகவே உள்ளது. நான் அந்த அளவிற்கு எதுவும் செய்துவிடவில்லை. எனக்குத் தோன்றிதை எழுதியுள்ளேன். அவ்வளவுதான். ஸ்ரீதேவி எனது கருத்தை பார்த்து தயை கூர்ந்து தவறாக எண்ண வேண்டாம்)

swati said...

Amma endraal anbu...mutrilum unmai!!

bhaggiya said...

admirable and emoitonally dedicated kavithai

Post a Comment