தீண்டல்


விழியால், சுவாசக் காற்றல்,
விரலால், உள்ள உணர்வால்
எனைத் தீண்டிப் பார்த்தாய்
பயனேதும் இல்லை யென்று
சற்று விலகியே போனாய்...
பெண்ணே நின் தீண்டலை
யான் நிலையாய் பெறவே
சிலையாய் நின்றதை யறிவாயோ?

9 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

a different thinking....too gud....

-Anamika K

Unknown சொன்னது…

thithikkum sorkorppu...!

வினோத்குமார் கோபால் சொன்னது…

கவிதையை உணவாய் சுவைத்த அனாமிகா மற்றும் சுவாதி இருவரும் நன்றிகள்

chilludhosth சொன்னது…

unmayan unarvuhal uruveduthal ipadithan.....arumayana kavithai vinoth asathareenga

Arni சொன்னது…

sinthanaigal alugu peruvathu sinthipavargale poruthu...
kavithaigal alugu peruvathu kavinyare poruthu... ipadi alaga sinthithu kavithaiyai elutha ungalal mathume mudiyum...ithu en karuthu...
very nicee...

காயத்ரி சொன்னது…

மிகவும் அருமை!

வினோத்குமார் கோபால் சொன்னது…

எண்ணித்தில் தோன்றியவைகளை
வார்த்தையால் கோர்த்தேன்
கவிதையாய் மாறியது

நன்றி சில்லு கருப்பட்டி. அர்னிதா மற்றும் காயத்ரி தேவி

siva சொன்னது…

very nice vinoth

பெயரில்லா சொன்னது…

excellant lines yar

Anandhi K

கருத்துரையிடுக