எந்நாளும் இரவாக...


நின் கூந்தலின்
வாடை நுகர்ந்தே
இரவினில் பாதி போனதடி

நின் விழியில்
இதழ் வருடி
மீதியும் பகலாய் ஆனதடி

நிலவாய் நானிருந்தால்
சூரியனை சிறையிட்டு
விடியலையும் இரவாக்கி
உன் வசப்பட்டு இருப்பேனடி

5 பின்னூட்டங்கள்:

Arun said...

Its good daa..

arni said...

vinothamana kavithaigaluku... VINOTH neengal oruvare nigar... very nice dear...

Vino said...

கவிதை நன்றாக இருக்கு..
நீ என்ன காதல் வலையில் இருக்கியா ???

Krish said...

அருமை தோழனே... வாழ்த்துக்கள்...

Siva said...

super...

Post a Comment