தண்டனை...முத்தத்தின் சத்தம்
உலகில் ஓய்திடினும்
எந்தன் மனதோடு
ஓயவில்லை...

அதன் ஈரம்
உதட்டோடு காய்ந்திடினும்
எந்தன் மனதோடு
காயவில்லை...

உணர்வுகளால் ஈர்த்து
உரைந்த இரத்தமும்
இதுவரை
தழலுற்று மீளவில்லை...

அந்த மெளனத்தில்
பார்வைக் கீற்றுகளாய்
ஒலித்த வார்த்தைகளும்
மறையவில்லை...

ஒற்றை முத்தத்தில்
அளித்த தண்டனையே
போதுமடி பெண்ணே
நாம் இருவரும்
சேரும் வரை...

14 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Deepa:Really nice....Cute expression.. :)

charles said...

ur lyrics really nice anna

Ravi kUMAr said...

nalla kavidai tholare....

Murali said...

Very nice and cute words

sprakash13 said...

Great ... Keep it Up...
Ennakkum asai Kavithai ellutha ithu pol...

Siva said...

Superb lines Vinoth. But to show the figure's faces closely in the pictures. :) :) :)

R. Balu said...

Nalla Erukku Nanba....
Mutham Eboluthum Azhaguthan.......

Venky said...

முத்தம் மிக சுத்தம்.. .அருமையான கவிதை

AMPU_GGP said...

kanna superb........

Tamilparks said...

மிகவும் அருமையான வரிகள், தாங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக உள்ளோம்...
http://tamilparks.50webs.com

Magu said...

Nice kavithai.... Cute tamil words

pradhee said...

anna miga arumaiyaga irukkiradhu.

வினோத்குமார் கோபால் said...

அனைவருக்கும் நன்றிகள் பல...

muthukumar said...

very nice

Post a Comment