எந்தன் கண்ணில் உந்தன் அழகு...உனக்கென்றே,
கண்ணாடிகள் பல இருந்தும்,
என் கண்களுக்குள்,
நீ விழுவதை மட்டும்,
பல காலம்
இரசித்து வந்தாய்...

பெண்ணே!
இவ்வாறு...
உன்னை நீயே
இரசித்து கொண்டால்...
நான்,
வேலையற்று போவேனே!

0 பின்னூட்டங்கள்:

Post a Comment