அனிச்சம்தூரிகை கொண்டு தீட்டிய,
இருண்ட மேக வீதியில்,
புன்னகை பூக்கும் நிலவோ,
நின் குழல் ஏறிய,
வெண் நிறத்தில் தோய்ந்த,
நாணல் காணா அனிச்சம்?

0 பின்னூட்டங்கள்:

Post a Comment