பூ முகம்காந்தள் பூவின்,
இரு விரல்கள் பிரிந்து...
குவளைப் பூவில்,
மலர்ந்தது கண்டேன்...

மாலை கதிரவன்
மத்தியில் இருக்கும்,
காந்தள் மலராய்
நின் முகம் கண்டேன்...
தேன் ஊறா,
குவளை மலராய்,
நின் இதழ்கள் கண்டேன்...

பூவினுள் மலர்ந்த
முதற் பூவாய்
நின் முகம் கண்டேன்...

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

பரவாயிலையே உமக்குள்ளேயும் இப்படி ஒரு கவிஞன் சீறி பாய்திருகிறான்.
தோழர் யாருடநேனும் சிக்கிக்கொண்டீரோ.
கவிதை பிரமாதம்.

vickey.kingofkings said...
This comment has been removed by the author.
Anonymous said...

kavithai arumaiyaga irukirathu

Arun said...

Varaverpikuriya kavidai

CHARLES said...

nice one annaaaaaaaa

Post a Comment