தேடும் கண் பார்வை...அலைகள் அறியா...
வெண் கடலின்,
கருவட்டத் தெப்பம்,
மையிட்டக் கரையோரம்,
சுழன்று கொண்டே இருக்கிறதோ...
எந்தன் வரவை காண?

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

wow..amazing comparison...really loved it...showed my mom...she loved it too....

~Anamika

எஸ்.கே said...

அற்புதமான உருவகம், ஒப்பீடு! நயமும் நன்றாக உள்ளது!

Venky said...

கண்கள், கடல் போன்றவை... சில நேரம் கண்ணீர் எனும் சுனாமி வரத்தான் செய்கிறது :)

Sathya said...

romba nalla iruku.. super-o-super :)

Post a Comment