நன்றிக் கடன்உன்னை
முதன் முதலில்
பார்த்த இடத்தில்
தினந்தோறும் மறவாது
பூ வைக்கிறேன்
உனக்காகவும்
உன்னைக் காட்டிய
கடவுளுக்காகவும்

3 பின்னூட்டங்கள்:

எஸ்.கே said...

சிறப்பான கவிதைகள்!

shyam said...

gr8 machi.

Venky said...

பொன் வைக்கும் இடத்தில பூ...

Post a Comment