கொஞ்சலின் ஆனந்தம்!


நீ கொடுக்கும்,
முத்தங்களை எல்லாம்,
அன்பின் அடையாளமாய்,
தினம் தினம்,
மனதில் சேமிக்கிறேன்!

நீ என்னை,
கொஞ்சும் தருணத்தில்,
மொத்தமாய் தந்துவிடுகிறேன்!

ஆகையால்...
தாயாக நீயும்,
சேயாக நானும்,
கொஞ்சலின் ஆனந்தத்தை,
ஒன்றாக இரசிக்கிறோம்!

2 பின்னூட்டங்கள்:

தோழி பிரஷா said...

nice lines

mena said...

இன்பத்திலும் துன்பத்திலும் தோள்கொடுக்கும் நீ
உன் முத்தங்களால் மட்டும்
என்னை ஆட்கொண்டு விடுவதேனோ...

Post a Comment