புண்ணியம்


நான் விளையாடும் பொழுது,
என்னுடன் நீயும் விளையாடுகிறாய்!
நான் சிரிக்கும் பொழுது,
என்னுடன் நீயும் சிரிக்கிறாய்!
நான் அழும் பொழுது மட்டும்,
என்னுடன் சேர்ந்து அழாமல்,
நீ ஏன் பதரிப்போகிறாய்?

உன்னை தாயாய் பெற்றதனால்,
புண்ணியம் கோடி கண்டேன்!

2 பின்னூட்டங்கள்:

தோழி பிரஷா said...

தாயின் அன்பிற்கு ஈடாய் வேறுண்டோ... அருமை..

THAMARAI said...

Very Nice..........!

Post a Comment