தூரல் மழை...


வீட்டின் முற்றத்தில் நின்று...
பெய்யும் மழையின் சாரலை,
கைகளின் குவியத்தில் ஏந்தி,
குளிர்ச்சியை இரசித்திருந்த பொழுது...
மழையின் தூரல் துளியை,
என் முகத்தில் தெளித்து...
நீயும் என்னை போன்றே,
சின்னக் குழந்தையாய் மாறி,
என்னுடன் விளையாடி தருணத்தை,
இமை அளவும் மறக்கவில்லை!

3 பின்னூட்டங்கள்:

மதுரை சரவணன் said...

arumai..vaalththukkal

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

நினைவுகள் என்றும் பசுமையானவை கவிதை அழகு

மாய உலகம் said...

என்னை போன்றே,
சின்னக் குழந்தையாய் மாறி,


ச்சொ ச்வ்வீட்

Post a Comment