கண்ணாடியும் கரையுதே!

கண்ணாடியும் தண்ணீராய்,
கரைந்தே போகிறது...
உன்னுடைய அழகிய முகத்தை,
அதனிடத்தில் காட்டும் பொழுது...

அவ்வாறு...
கரைந்தோடிய நீரெல்லாம்,
உரைந்தே போகிறது...
உன்னுடைய அழகிய அன்பை,
என்னுடன் பகிரும் பொழுது!

3 பின்னூட்டங்கள்:

MAGESH KUMAR said...

Superb Machi......

Yazhini Valan said...

nice one... karaithal uraithal irandum alagu

நேரமிருந்தால் என் வலைப்பூ பக்கம் வாருங்கள் ...அன்புடன் யாழினி வளன்

வினோத்குமார் கோபால் said...

மிக்க நன்றி யாழினி வளன்

Post a Comment