7

ஓரக் கண்ணால்...ஓரக் கண்ணால்
பார்த்துக் கொண்டு
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
உன்னுடனே வந்துவிடுகிறது
என் மனது...

இனியும்
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
ஓரக் கண்ணால்
பார்த்தால்...
எந்தன் உடலில்
மீதம் இருக்கும்
உயிரும்
உன்னுடன் வந்துவிடும்...

இப்போது நீ
என்ன செய்யபோகிறாய்?