நிறம் காய்ந்து உயிர் காயாத,
விரல்கள் என்னும் நரம்புகள் ஓடும்...
பூவாய் மலர்ந்த கைகளைக் கொண்டு,
உன் மடியில் நான் உறங்க...
எந்தன் தலை கோதுவாய் பெண்ணே!
விரல்கள் என்னும் நரம்புகள் ஓடும்...
பூவாய் மலர்ந்த கைகளைக் கொண்டு,
உன் மடியில் நான் உறங்க...
எந்தன் தலை கோதுவாய் பெண்ணே!
6 பின்னூட்டங்கள்:
இனியதாய் ஒரு உறக்கம், சில குழப்பத்துடன்
மிக எதார்த்தமான வரிகளுடன்
அருமையான கவிதை !
Nice
I LIKE UR KAVITHAI VERY MUCH
BEST ONE
Alagana kavinzharin aruputhamaana kavithai...
கருத்துரையிடுக