உன்னை பார்த்து இரசித்தேன்
எப்படி தான் வரவழைத்தாய்?
என்னை,
நீ செல்லும் பாதையெல்லாம்...
தோழிகளிடம் பேசும் போதும்,
தங்கையோடு விளையாடும் போதும்,
தாய்மடி சாயும் போதும்,
குறுநகை உதிர்க்கும் போதும்,
குறும்புகள் செய்யும் போதும்,
கோவில் கருவறை பின் சுவற்றில்
தலைமுட்டி கும்பிடும் போதும்,
நந்தியோடு பேசும் போதும்,
உன்னை பார்த்து இரசித்தேன்.
ஒவ்வொரு நொடியும்
நிந்தன்
ஒவ்வொரு செயலையும்
இடையூறுகள் ஏதுமின்றி
எப்போதும் நான் இரசிக்க
நீ செல்லும் பாதையெல்லாம்
இப்படித் தான் வரவழைத்தாய்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
14 பின்னூட்டங்கள்:
மிகவும் சிறப்பாக உள்ளது நண்பரே ...உங்கள் வரிகள் ..
Cute and expressive!!!
அருமையான கவிதை!!! அது சரி, யார் அந்த பொண்ணு?
சார்லசு மற்றும் தீபாவுக்கு மனமார்ந்த நன்றிகள்
பாலா அந்த பொண்ணு யாருன்னு சத்தியமா எனக்கு தெரியாது. எனக்கு இந்த போட்டோவை ஆர்குட் நண்பர் அசோக் தான் கொடுத்தார்.
அசோகின் போட்டோ தளம் : http://www.flickr.com/photos/ayashok-s_d40/
Nice poem man keep it up
Exellent Very very cute
Nice keep itup
Hey really nice one....
Really Nice. Keep it up.........
dai.. good ones da... keep going
Micky!
Relavent Picture & Cute Kavithai.
Deepu????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Really superb!!!
நண்பா உங்களுடைய இந்த பதிவு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து பதிவுகளுமே அருமையாக இருக்கிறது... உங்கள் கவிதைகளை போலவே அதற்கு மேலே உள்ள படங்களும்......
கருத்துரையிடுக