அதிசயம்

நிலா மண்ணை தொட்டு போவதும்,
மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும்,
சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும்,
கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,
என்றும் நடவாத அதிசயம் என்றால்...
நான் உன்னை காணாது இருப்பதும்,
அதிசயமே!

3 பின்னூட்டங்கள்:

sankar pandiya said...

அதிசயம் தான்....

என்னவளின் முகம் பார்க்கா நொடிகள்..
யுகங்களாகவும்...
அவளின் முகம் பார்க்கும் யுகங்கள்..
நொடிகளாகவும் மாறிபோகிறதே...

தமிழ்ப்பூங்கா said...

.அழகான கவிதை

தமிழ்ப்பூங்கா said...

.அழகான கவிதை

Post a Comment