அதிசயம்

நிலா மண்ணை தொட்டு போவதும்,
மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும்,
சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும்,
கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,
என்றும் நடவாத அதிசயம் என்றால்...
நான் உன்னை காணாது இருப்பதும்,
அதிசயமே!

4 பின்னூட்டங்கள்:

Unknown சொன்னது…

அதிசயம் தான்....

என்னவளின் முகம் பார்க்கா நொடிகள்..
யுகங்களாகவும்...
அவளின் முகம் பார்க்கும் யுகங்கள்..
நொடிகளாகவும் மாறிபோகிறதே...

தமிழ்ப்பூங்கா சொன்னது…

.அழகான கவிதை

தமிழ்ப்பூங்கா சொன்னது…

.அழகான கவிதை

Asha tamil world.com சொன்னது…

நன்று.
உங்களுக்கு நேரமிருந்தால் என் கவிதைகளையும் பாா்க்களாமே

கருத்துரையிடுக