கண் தானம்
உன்னை பற்றிய எனது கவிதைகள்,
எத்தனை காலம் வாழும், என்று...
எனக்குத் தெரியவில்லை! பெண்ணே...
ஆனால்...
உன் கண்கள் பேசும்,
கவிதைகள் யாவும்,
பல நூறு காலங்கள்...
வாழ வேண்டும்!
ஆகையால்...
உந்தன் கண்களை,
தானம் செய்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 பின்னூட்டங்கள்:
kan mudithanamanak kathal kavithai mulam ippadiyum pesa mudiyuma arumaiyana muyarchi
அவசியமான கருத்துள்ள கவிதை!
நல்ல கவிதை...
கருத்துரையிடுக