கனவு

உன் மனம் உனையறியாமல்
உறக்கத்தில் களவு போகும்!
உடலைவிட்டு உயிர் பிரித்து
நினைவுகளோடு ஓடிப்போகும்!
வேற்றுலகம் சென்று சேர்ந்து
நினைவுகள் யாவும்
மேடை போடும்!
இவையாவும் கனவுகளாய்
நீ காணக்கூடும்!

2 பின்னூட்டங்கள்:

காயத்ரி சொன்னது…

தங்கள் கவிதை மிகவும் அருமை!

வளர்க தங்கள் திறன்!

Nithi... சொன்னது…

தங்கள் கவிதை மிகவும் அருமை!

வளர்க தங்கள் திறன்!

கருத்துரையிடுக