இருவரிக் கவிதை

இருளறையில் கருவாகி
உருளையில் பிணமாகி
இருவரிக் கவிதையானாய்
மணற் கூட்டிலுயிர்
பொதிந்த மனிதா!

2 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

Iru vari kavithai...2000 arthangale sollum...
NICE..

வினோத்குமார் கோபால் சொன்னது…

அர்த்தங்களுணர்ந்த அர்னிதாவிற்கு நன்றிகள்

கருத்துரையிடுக