உயிர் பிரியும் மட்டில்
நிற்காது ஓட்டம் விடும்
செங்குருதி நீர் பிடித்து
நிறம் மாறா வெள்ளாடை
உடுத்திய மனக் கண்ணில்
தேக்கி வைத்த நிந்தன்
அன்பு கலந்து ஊட்டிய
வெண் நிறக் குருதியை
உண்டதனால் உயிர் வாழும்
பித்தன் இவன் என்றும்
நின் பெயரை துதியெனப்
பாடித் திரியும் பக்தன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 பின்னூட்டங்கள்:
purindhu kolla mudiyaadha oru tamil ilakkam thaan?!
aanaal
thelirchiyudan unarndhu gollal mudiyum!!!
"உமிழ்தலில் உலகங் கண்டு" a very nice lines and also a good one. nalla sindhanai thiran.
கவிதையின் கரு உணர்ந்து கருத்தை அறிந்ததற்கு ஜானி மற்றும் கீதா வெங்கட் ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி
கருத்துரையிடுக