அழகாக இருக்கிறாய்...



உடைகள்
உன்னை விழுங்கிய பிறகும்
அழகாக இருக்கிறாய் பெண்ணே...

காரணம்?

நீ அழகா?
உந்தன் உடை அழகா?
உடை உடுத்தும் விதம் அழகா?

5 பின்னூட்டங்கள்:

Deepa சொன்னது…

cute one!!

Venky சொன்னது…

அட... சூப்பர்...

Priya... சொன்னது…

காரணம் ?

உன்னை விழுங்கிய என் விழிகள்..!

Good one...

Vino சொன்னது…

priya... ithu thaan sooper

share சொன்னது…

super ..!!

கருத்துரையிடுக