மீட்க முடியாத அதிசயம்



"எந்தன் நிழலில் உந்தன் உருவம்",
அழகான கவிதை என்றேன்...

"இதென்ன அதிசயம்?", என்றாய்...

"அடி பெண்ணே!
விண்ணில் உரைந்த,
மழைக் குவிலும்...
அதிசயம் இல்லை!
மண்ணில் புதையுண்டு,
மறைந்துள்ள மனமும்...
அதிசயம் இல்லை!
என்னோடு...
நீ இருக்கும்,
மீட்க முடியாத,
ஒவ்வொரு தருணமும்...",
அதிசயம் என்றேன்.

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Nice one
-Sivaswami

கருத்துரையிடுக