இணையேதும் இல்லை...


கைகளையும் கால்களையும்,
உதைத்துக் கொண்டே,
அழகாக சிரிக்கும்,
தவழுதலும் அறியாத,
சின்னஞ்சிறு பிள்ளையை,
கைகளில் ஏந்தி...
தோலோடு சாய்த்து...
தட்டிக் கொடுத்து,
தூங்க வைக்கும்...
தாயின் அன்பிற்கு,
இணையேதும் இல்லை!

1 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

தாயின் அன்பிற்கு இணையேதும் இல்லை! சூப்பர்...

கருத்துரையிடுக