skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
இமைச் சிறகு
சிறகுகள் புதிதாய்
என்னுள் முளைத்து
காற்றை துளைத்து
தூறப் பறந்தாலும்
ஒன்றை மட்டும்
மறவாதென் மனது
கரு நிலவை
தாழிட்டு அடைகாக்கும்
இமைச் சிறகுகளின்
நீட்டல் முடிகளை
என் விரல்கள்
வருடுவதை மறப்பதில்லை
2 பின்னூட்டங்கள்:
பெயரில்லா சொன்னது…
Nice one
27 டிசம்பர், 2007 அன்று 3:14 PM
Arni
சொன்னது…
nice...
28 டிசம்பர், 2007 அன்று 6:24 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
▼
2007
(150)
▼
டிசம்பர்
(13)
என்னவள்
அழுகை
கனவு
அனிச்சம்
உயிர்ச் சிற்பங்கள்
விதி
பூக்காரி
பந்தம்
இமைச் சிறகு
என் நிழலில் நான்
நட்பிலக்கணம்
காதல்
என் மேகத் தோழி
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
விண்ணப்பங்கள்!
உன்னருகே இல்லாமல், பயில்வதில் மூழ்கிய, கல்லூரி நாட்களையும்... வேலை தேடியே, அலைந்த நாட்களையும்... மீட்டுத்தர வேண்டியே, ஒவ்வொரு கடவுளுக்கு......
இப்படிக்கு பசுமை - 3
பசும் பிடரியுதிர்த்த பனையும் தென்னையும், தோல்கள் இழந்து நரம்புகளாய் தோன்றும் வேம்பும் மாமரமும், இளம் பச்சை ஆடையை துறந்து அசையாது நிற்கும் ...
புண்ணியம்
நான் விளையாடும் பொழுது, என்னுடன் நீயும் விளையாடுகிறாய்! நான் சிரிக்கும் பொழுது, என்னுடன் நீயும் சிரிக்கிறாய்! நான் அழும் பொழுது மட்டும், ...
கலைஞன்
உதிரங்கள் உதிராது, சிதைந்து போன சிற்பங்களை, உடல் வருத்திச் செதுக்கியவன், கண் கொண்டு காணுகையில், கண்ணீர் பெருக்கு இல்லாமல், அவனது மனம் மட்ட...
கருவறைக் காதல்
இடர் கொண்டு ஈன்றாலும், இன்பம் என்றே எண்ணினாய்! பசித்தாலும் புசிக்காமல், எந்தன் பசியாற்றினாய்! துன்பங்களை மறைத்துவிட்டு, இன்பத்தை மட்டுமே, ப...
அழகாக இருக்கிறாய்...
உடைகள் உன்னை விழுங்கிய பிறகும் அழகாக இருக்கிறாய் பெண்ணே... காரணம்? நீ அழகா? உந்தன் உடை அழகா? உடை உடுத்தும் விதம் அழகா?
இன்பத்திலும் பேரின்பம்!
பண்பட்ட நிலத்தை, பயனுற விதைத்து, நெடுக வளர்ந்து, எட்டிப் பார்க்கும், நெல்மணிகளைக் காணுதல், விதைத்தவனுக்கு இன்பம்! அதைப் போன்றே... பண்பட்டு ...
ஏனடி மலர்ந்தாய்?
மனத்திலும் குணத்திலும் மென்மை கொண்ட மேன்மையான மல்லிகையே ஏனடி மலர்ந்தாய்? என்னவள் விழிக்கும் காலம் இன்னும் வரவில்லையே, ஏனடி மலர்ந்தாய்? அவள் ...
இயற்கைச் சீற்றங்கள்
உன் பார்வை பட்டு, பூக்கள் எல்லாம் உதிரும்... உன் இடை வளைவுகளில், செடி கொடிகள் படரும்... வானத்திலிருந்து கிளம்பிய, மழைத் துளிகளும், மண்ணைச் ச...
கற் சிற்பம்
கற் சிற்பமும் சிறகடிக்கும் கண்மணியே உன் விழியிரண்டும் மொழி பேசினால் நானே தான் அச்சிற்பி யெனில் என் விழியே உளியாகுமோ
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
2 பின்னூட்டங்கள்:
Nice one
nice...
கருத்துரையிடுக