அழுகை

உமிழ் நீர்த் தெரித்து
புது வுலகங் கண்ட
சின்னஞ் சிறு பிள்ளை
பிறப்பை உலகு ணர்த்த
தாமாய் கற்றுத் தெளிந்த
அழகிய முதற் கவிதை
கமலச் செவ்விதழ் விரித்து
ஒளித் தெரிக்கும் அழுகை

2 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

alugaiku kuda kavithai eluthum ungal karpanai superb...

விக்னேஷ்வரி சொன்னது…

அழுகையின் அழகு, உங்கள் கவிதையில் கவந்தது. இனி அழும் குழந்தையைக் காணும் போது எரிச்சல் வராது, உங்கள் கவிதை வரி தான் நினைவிற்கு வரும்.....

கருத்துரையிடுக