காத்திருக்கிறேன்...
கொஞ்சி கொஞ்சி
என்னிடம் பேசுவாய்...
மிருதுவாய் வருடி
கன்னத்தை கிள்ளுவாய்...
தோள் சாய்ந்து
எண்ணங்கள் பகிர்வாய்...
என்னில் சாய்ந்து
வெட்கமும் உதிர்ப்பாய்...
விரல்களின் மீது
முத்தமும் இடுவாய்...
நின் வார்த்தைகளால்
அன்பும் பொழிவாய்...
இப்படி எல்லாம்
சின்ன சின்னதாய்
குறும்புகள் செய்வாய்!
இவை அனைத்தையும்
நான் இரசிக்க
வெகு நேரம்
உனக்காக காத்திருக்கிறேன்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
11 பின்னூட்டங்கள்:
Kalakals ah iruku da..
One more feather in your cap [:)]
kaadalin sugam kaatiruppadil... :) arumayana kavidai...
nice
மிகவும் அருமையான, ரசனையான கவிதை... வாழ்த்துக்கள் நண்பரே....
really an excellent kavidai!!
கொஞ்சி கொஞ்சி
என்னிடம் பேசுவாய்...
மிருதுவாய் வருடி
கன்னத்தை கிள்ளுவாய்...
தோள் சாய்ந்து
எண்ணங்கள் பகிர்வாய்...
என்னில் சாய்ந்து
வெட்கமும் உதிர்ப்பாய்...
விரல்களின் மீது
முத்தமும் இடுவாய்...
நின் வார்த்தைகளால்
அன்பும் பொழிவாய்...
இப்படி எல்லாம்
சின்ன சின்னதாய்
குறும்புகள் செய்வாய்!
இவை அனைத்தையும்
நான் இரசிக்க
வெகு நேரம்
உனக்காக காத்திருக்கிறேன்
அருமை மிக்க நன்றி !
அருமை மிக்க நன்றி !
its very nice , its feeling from soul. :-)
good one.அருமை மிக அருமை மிக
i think dis kavidhai is frm ur heart.......rite!!!!
@தாட்சாயணி
.
மனதிற்குள் வீடு கட்டி வாழும் கனவு தேவதை இவ்வாறு இருப்பதாக ஒரு கற்பனை
இக்கவிதை ஆழ் மனதிலிருந்து எடுக்கப்பட்ட புதையல் தான்...
அருண்குமார், வெங்கட்ராமன், கே.வி.எஸ். சக்திவேல், முருகேசன், காமேஷ்குமார் மற்றும் பெயர் வெளியிடாத அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
கருத்துரையிடுக