விழியீர்ப்பு விசை
உன்னை கடந்து,
போகும் போது...
நின் விழிகளை,
இமை இரண்டினுள்,
சிறிது நேரம்,
சிறையிடு பெண்ணே!
இத்தனை நாட்கள்,
நாம் நடத்தும்,
விழியீர்ப்பு போராட்டம்,
முடிவுக்கு வரட்டும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
7 பின்னூட்டங்கள்:
so nice and expressive!! :)
எழில் கற்பனை அழகு
இனிய நடை அழகு
மொத்ததில் உங்கள் கவிதை அழகு......
nalla kavidhai
nice poem....
all tha best friend
nice., keep going....
Nice Title ...
wow... so nice... continue this.. all the best...
கருத்துரையிடுக