நீ தான் நான் என்றேன்...
மேகத்தை கேட்டாய்...
அதனை உறுக்கி,
மழையாய் தந்தேன்!
முத்தம் ஒன்று,
கடனாய் கேட்டாய்...
மொத்தமாய் தந்துவிட்டேன்!
புத்தகம் ஒன்று கேட்டாய்...
பற்பல கவிதைகள் தந்தேன்!
கண்களை இரண்டையும் கேட்டாய்...
கனவுகள் அனைத்தையும் தந்தேன்!
எந்தன் இதயத்தை,
களவாட வேண்டும் என்றாய்...
மலர்ந்த காதலை மலராய் தந்தேன்!
வேறென்ன வேண்டுமென்று,
நானே கேட்டுவிட்டேன்...
என்னையே வேண்டுமென்றாய்,
நீ தான் நான் என்றேன்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 பின்னூட்டங்கள்:
chancesae ella...it's awesome...kalakurenga ponga...
simply super
Kavikkudil Kumaraaaaa.......!!!!
மிக அருமை!
வாழ்த்துக்கள் :)
மிக அருமை!
வாழ்த்துக்கள் :)
மிக அருமை!
வாழ்த்துக்கள் :)
மிக அருமை!
வாழ்த்துக்கள் :) thanks friend.........
உடலே புல்லரிக்குது அண்ணா .. சரியான வார்த்தைகள் அண்ணா ..
idhu kavidhaiye illai... verum vaarthaigalai adukki vaithirukireergal...
neenagal niraiya vaasikka vendum...
hi your all kavithai
is very nice ya.
sssssssssssssssssssssssuuuuuuuuuuuuuuuuuuuuuper
கருத்துரையிடுக