முத்தம்



வெளிச்சம் இல்லா,
இதழ்களுக்கு இடையில்,
சத்தம் மட்டுமே,
சக்கரவர்த்தி...
அங்கே,
அவளும் நானும்
மெழுகுவர்த்தி...

4 பின்னூட்டங்கள்:

Dinesh Babu Thavamani, PMP, PMI-ACP, PRINCE2 சொன்னது…

Ungaladhu Padaippukkal Arumai, Dinesh.

Cuba சொன்னது…

miga arrumai. Super imagination.

சரண்யா சொன்னது…

ஒற்றை முத்தத்தில்
உலகின் பொருளனைத்தும்
உணர வைத்தாய்.......................

இன்று வரை சுவைக்கும் போதெலாம்
இனிக்கின்றன
என் உதடுகள்......................

சரண்யா சொன்னது…

உருகும் மெழுகையும்
உயிராக்கும் வலிமை
உன் முத்ததிற்கு மட்டுமே உண்டு.....................

கருத்துரையிடுக