ஓரக் கண்ணால்...
ஓரக் கண்ணால்
பார்த்துக் கொண்டு
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
உன்னுடனே வந்துவிடுகிறது
என் மனது...
இனியும்
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
ஓரக் கண்ணால்
பார்த்தால்...
எந்தன் உடலில்
மீதம் இருக்கும்
உயிரும்
உன்னுடன் வந்துவிடும்...
இப்போது நீ
என்ன செய்யபோகிறாய்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 பின்னூட்டங்கள்:
NICE
நல்ல வரிகள் தோழா ...
வாழ்த்துகள்...
நான் என்ன செய்ய ????????????
உனக்கும் சேர்த்து
இருமடங்காய் துடிக்கிறது
என் இதயம்...............
கண்டுபிடித்தால் தந்து விடு.......
கண்கள் வழியே
நான் தவற விட்ட
என் இதயத்தை ............
உன்னை கடக்கும்
அந்த அரைநொடிபொழுதுகளில் மட்டுமே
அர்த்தபட்டு போகிறது
என் வாழ்க்கை...................
very nice Thoola
Very Nice. Go head. U have a bright future.
கருத்துரையிடுக