அடையாளங்கள்
ப்ரியமான முத்தமும்,
அழகான வெட்கமும்...
பார்வையின் கூச்சமும்,
உதட்டோர நாணமும்...
கன்னத்தில் குழியும்,
நாவின் மொழியும்...
மேலும் பலவும்...
உன்னிடம் யாசகமாய் பெற்ற,
நமது சந்திப்பின் அடையாளங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
1 பின்னூட்டங்கள்:
சந்திப்பின் அடையாளங்கள் மட்டுமல்ல அழகான நினைவுகளும்! நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!
கருத்துரையிடுக