நிலவினும் நீ அழகு
வானத்து தேவதைகளாய்,
மேகங்கள் சூழ்ந்து,
கதிர் வீசும் மலராக,
பூத்து நிற்கும் நிலவினும்...
இமை திறந்து ஒளிரும்,
நின் கருவிழிகள் என்றும்,
அழகு தான் பெண்ணே...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
1 பின்னூட்டங்கள்:
எல்லாக் கவிதைக்கும் சேர்த்து:
முன்னைவிட உங்கள் எழுத்துக்களில் நேர்த்தியும் மெருகும் தெரிகிறது. தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!
கருத்துரையிடுக