நன்றிகள்!
கண்ணீர் துடைக்கும் கைகளுக்கும்,
சாய்ந்து உறங்கும் தோள்களுக்கும்,
அன்போடு முத்தமிடும் இதழ்களுக்கும்,
நடை பழக்கிய விரல்களுக்கும்,
இத்தனை செய்தும்,
ஏதும் அறியாத பிள்ளையைப் போன்றே...
அமைதியாய் இருக்கும் உனக்கும்,
உன்னை தாயாய் தந்த இறைவனுக்கும்,
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளால் நன்றிகள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 பின்னூட்டங்கள்:
சூப்பர்...
தோழரே!!!
ஆக்கங்கள் அற்புதம். அதிலும் நிழற்பட பின்னணி கவிதைக்கு மெருகூட்டுகிறது...
கருத்துரையிடுக