முதல் காதல்!
கரை அறியா கனவுகளும்,
உன்னை எண்ணியே மலர்ந்தன!
கனவுகளில் வாழ்தலும்,
உன்னுடனே நடந்தன!
ஆயிரம் ஆசைகளும்,
ஆயிரம் முத்தங்களும்,
உனக்காகவே பிறந்தன!
என்னுடைய...
முதல் காதலின்,
உன்னுடைய மறுப்பால்,
இவை யாவும்,
வேறோடு மடிந்தன...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 பின்னூட்டங்கள்:
வேர் சாய்ந்த காயம் காய்ந்திட காலம் ஆகும்!!!
கருத்துரையிடுக