விழிச்சிறையில்...


கவிஞர்களின் கவிதையிலும்,
ஓவியனின் தூரிகையிலும்,
சிற்பியின் உளியிலும்,
அடங்க மறுக்கும்...
அமைதி என்னும்,
அணிகலன் கொண்ட,
அழகிய பெண்ணே!
என் கண்களுக்குள் மட்டும்,
எவ்வாறு சிறைபட்டு இருக்கிறாய்?

4 பின்னூட்டங்கள்:

மதுரை சரவணன் சொன்னது…

super... arumaiyaaka vanthullathu kavithai..vaalththukkal

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

கற்பனையின் கண்களுக்குள் யாவும் அடங்கும்!

நன்றாகவுள்ளது கவிதை..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

கவிதையின் தலைப்பும்
நிழற்படமும் நல்ல தேர்வு!!

பெயரில்லா சொன்னது…

sirappu...!
Rgds,Shyam

கருத்துரையிடுக