Bee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Bee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வண்டு

தேனைக் களவாடும்
வண்டாய் பிறந்திருந்தால்
தேன் கொண்ட பூக்களாய்
இருக்க வேண்டுமாய்
தவித்திருப்பேன்...