கல்லாக அவன் படைத்தான்
உளியாகி என்னைச் செதுக்கினாய்
அன்பெனும் பேரமுதப் பொழிவை
ஒரு கனமும் நிறுத்தவில்லை
உன் விழிக்கூட்டின்
கரு முத்தாய் திரையிட்டு
எனைக் காத்தாய்
தாயே உனை எங்ஙனம்
நான் போற்ற?
Black Pearl லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Black Pearl லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)