வானில் நான் வரைந்த
நட்சத்திரங்கள் மின்னவில்லை...!
எனக்கும் விளங்கவில்லை?
இன்று அமாவாசையாம்...
நிலவு தேவதையாய்
நீ வர எண்ணித்தான்
சிரிக்காமல் முகங்களனைத்தும்
கருங்காட்டு கலவையாய்
கலங்கிக் கொண்டிருக்கிறது.
Black Stars லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Black Stars லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)