Black Sun லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Black Sun லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

கருஞ் சூரியன்

வெள்ளி மேகத்திற்கு
பொட்டு வைத்தேன்
கருஞ் சூரியன்
என்றே சொன்னேன்
திரையிட்டு
மறைத்து வைத்தேன்
என்னவள்
உறங்கிப் போனாள்...

திரையிட்டது
அவள் விழிகளுக்கு
கருஞ் சூரியன்
உறங்குவதற்கு!