Blossomed Flower லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Blossomed Flower லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

மொட்டுரிந்த பூக்கள்

மொட்டுரிந்த பூக்களும்
மொட்டுக்களாய் ஆனதடி

ஏன்?
சூரியனைக் கண்டு
வணக்கம் கூறத்தான்
மொட்டவிழ்நதது...

நீ வந்ததைக் கண்டு
நிலவு இன்னும் உறங்கவில்லை
என்று மீண்டும்
மொட்டாய் சென்று
உறங்கிவிட்டது.