Brahma லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Brahma லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரம்மன்

பிரம்மனுக்கு நன்றி
நவில்வேன் உனைபடைத்ததற்கு
இருப்பினும்
அவன் மீது கோபம்
எனக்கு
காலமெனும் காலனை
காரணமின்றி
கரு விதைத்ததற்கு