Bud லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Bud லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மொட்டு

வீசிய குளிர் காற்று
செவியோடு கவி பேசிபோன
தேநீரோடைக் குளிர் நீரை
சலனமின்றி மொட்டெடுத்து
மகிழ்ந்தேனே
என்னுள் உனைத் திணித்து
நனைந்தேனே...