வீட்டின் தூணை
அனைத்த படி
குளிர் சிரிப்போடு
நீ சிந்திய
சிறு வெட்கம் கண்டு
நிலவு ஆயிரமாய்ச் உடைந்து
நட்சத்திரங்களாய் மின்னுதடி
Bustered Moon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Bustered Moon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)